* ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் சூரியனிடமிருந்து பெறும் ஒளி ஆற்றலை எந்த ஆற்றலாக சேமித்து வைக்கும் ஆற்றல் – வேதி ஆற்றல்
* ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும் என்பது ஆற்றல் அழிவின்மை விதி.
* ஆர்க்கிமிடிஸ் வாழ்ந்த காலம் – கி.மு. 212 ஆம் ஆண்டு.
* ஆர்க்கிமிடிஸ் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்.
… … ….
click the Title below to download the questions – answers. (courtesy: Dinamani.com)
TET Science TM1